பாட்டு எழுதும் மனம் வர, பதியையே நான் காண்கிறேன்,
கூட்டிலே வாழும் கதை கொடு வினை ஆற்றவே மடிதலாய் வருவது,
மனம் கொள் வாழ்க்கை ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment