நடப்பது எல்லாம் நாயகன் செயலே
இடர்பட நின்றாலும் இறையாகவே இயங்கும்
மனம் கறை மூழ்கிச் செத்தாலும் காட்சி கடவுளே
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment