தாயாகி தந்தையுமாய் எமைத் தாங்குகின்ற தெய்வம்
நோய் வந்தால், நொடிப் பொழுதில்போகும் உயிர்
சாகும் நிலை வரினும், சத்தியமொன்றே, தரிசனமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment