வீழும் நாள் போக, வேதம் ஒன்றே நமைக் காக்கும்.
பாழும் மனம், விட்டால், பதியே வருவார்.
ஆழ் மன இருப்பிலே தான் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment