Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.12.2025

 

உச்சத்தைத் தொடுவதெல்லாம், உண்மையின் வெற்றியல்ல.

வெண்மையின் பளிங்கு வானம் வேதமென்றேயாகும், 

பூதம் தலை நீட்ட புலராத வானம் தான் இங்கே


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.