அன்பிலே வாழ்தல் அரும் பெரும் சேவையே, வன்முறை வழி, போனால், வாழ்வும் போகும் பூக்கும் ஒளி வானம் புனிதம் ஒன்றையே சொல்லும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment