Sunday, February 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.02.2026

 

அன்பில் விளங்கினால் அழகாய் தெரியுமே 

ஒரு வானம் ஒருமையில் நிலைத்த மனம், 

கருமை நிழல் குடிப்பதில்லை அதன், 

காட்சி முழுதும் கடவுளேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.