Sunday, February 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.02.2026

 

உயிரைக்  காண்பது உலகை வெல்லவே 

அல்லல் தரும் வாழ்க்கையில் அன்பே சிவமாவதில்லை, 

தொல்லைதனை நீக்க சுடர்  கொண்டு எழ வேண்டும் ஞானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.