Sunday, February 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 01.02.2026

 

மனதிலே மயக்கம் பல கோடி, 

கனவாய் வருவது தான் இந்தக் காட்சி 

நாடக ஆட்சிஅரன் வழி என்றறியாமலே அழியும் உடல்.

சாட்சி புருஷனைக் கண்டால், சலன வாழ்க்கை தான் ஏது?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.