Sunday, February 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 01.02.2026

 

பாட்டை ரசிப்பது பரமனின் வழி, 

கூட்டைத் திறந்தால் கொடிய வினை மாறும்.

மடிய வரும் நிழல் மாட்சிமை பெறுவதில்லை,

காட்சியில் கனவு வந்தால் கடவுளுமில்லை;

அருள் ஆட்சி செய்பவர் அரனேயென்றால்,

பூச்சியம் போக, புலருமே ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.