Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.09.2025

 28.09.2025


சாதி சனம் பார்த்துசதிராடும் நெஞ்சம் .

பஞ்சம் பதியன்பு பழகும் மாயையிலே தான்,

கவிழும் நிழல்இங்கு காட்சி கொண்டுஉலா வருகுது.

மீட்சி ஞானமென்றால்மிளிர்வதுவானம்ஒன்றே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.