27.09.2025
உயிருடன் கொல்லுதல், உணர்வையே மறத்தல்,
கனவில் வாழும் வாழ்க்கையில், கடவுளுமில்லை.
நனவில் விழித்தால், நல்லதே நடக்கும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment