27.09.2025
உடம்பு எடுத்தது உயிர் நிலை மறக்கவே இறக்கும்
நிழலாகிப் போனால் இறைவனுமில்லை .
சிறக்கும் ஞானம் வழியே தான் தெய்வத்தையே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment