நேற்று வாழ்ந்தது நெஞ்சம் அழியவே.
சேற்று மண் குளிக்கத்தான் சிதறும் மனம் இங்கு,
ஒளியூற்று உயிர் வழி, உண்மை என்றால், ஒளிரும் அந்த ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment