Tuesday, November 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.11.2025

 

சிறுகதை எழுதவும் தேறி நான் மீளவும் உறுதுணை உயிர் வழி அன்பு.

 பெருவெளியைக் காணாமல், 

பிறழும் நிழல்தான் இங்கு அருந்தவம் செய்தாலன்றி அன்பும் இல்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.