Tuesday, November 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.11.2025


ஊன் வாழும் நாடகத்தில் உயிர் ஒழியும் கொடுமை. 

வான் வெளி தான் காணாமல், வரட்சி காயுதே மனம் 

தேன் தமிழில் நான் பாட தெய்வம் தான் வருகிறதே 

பொய்யிலே புரையோடும் நிலை வேண்டேன். 

கையளவு மனம் விட கடவுளாகவே ஆகிறேன்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.