Wednesday, November 12, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 12.11.2025

 

துக்கத்தில் வீழ்வது தொலைந்திடும் மாயை. 

பக்கச்சார்பு பழகியே, பகற்கனவு தான் காணும் 

பாலை வெளி உலகம் சோலையில் 

குயில் கூவ சுகம் தரும் இருப்புத்தான் வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.