உடல் வருந்தி உயிரினை விட்ட என் உள்ளத்து நாயகி,
கண்ணீர் கடலில் நீந்தி, கடவுளைக் கண்டவள் இவள்.
பள்ளத்தில் வீழ்ந்தது ஒரு பகற்கனவு வாழ்க்கைதான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment