பொழுது விடிவது புலர்கின்ற வானத்தில் ஞானத்தில் வாழ்தல்,
ஞாயிறின் உதயமே. ஊனத்தைச் சுமந்தால், உயிர்தான் போகும்
ஒருமையில் வாழ்வதொன்றே, ஒளிரும் உண்மையாகும்.
வெண்மை பளிங்கு வானமாக நாம் இருந்தால், வேதமே நம் கைக்குள் வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment