Saturday, November 15, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.11.2025

 

அழகு மயக்கம் போனால் அன்பே சிவமாகும் 

வன்முறை பேசினால் வாழ்க்கையும் போகும். 

தாக்குதே நிழல் என்றால் சாந்தியுமில்லை. 

பூக்கும் வானம் வர  புனிதம் ஒன்றே நிற்கும். 

மனிதம் காணாமல் மலர்வது சோதியல்ல.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.