Saturday, November 15, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.11.2025


பாவம் புரிந்தது பதியை மறக்கத்தான் 

இறக்கும் உடலைக் கண்டும் எழவில்லையே, சோதி 

விழுந்து மடியத்தான் வேதத்தையும் மறந்தது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.