வாழ்ந்து கழித்தால், வாழ்க்கைதான் வரும்.
ஆழ்ந்து உயிர் கண்டால், அன்பே சிவமாகும்.
விண்ணொளி பூக்க, வேதமே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment