Saturday, November 15, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.11.2025


பாவிகள் உலகிலே பக்தியே இருப்பதில்லை. 

துரும்பு மனம் கொண்டதனால், 

கொடுவினை தான் சேருது ஒருமையில் மலர்வதே, 

உயிர் வழி, ஞானம் அருமையிலும் அருமை அருந்தவ வாழ்க்கை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.