நிழலிடை தோன்றுவது நிலையில்லா வாழ்க்கை
தழல் மூண்டு, எரிவது சரியும் உடலே. விரியும்.
உள் காட்சியில் வேந்தன் இருப்பு ஒன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment