Sunday, November 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 16.11.2025


விடியலைத் தேடியே வீணாகும் மனம், 

காணாத காட்சி கடவுள் இருப்பு ஒன்றே. 

துரும்பினைப் பற்றி உயிர் துடித்து வீழும் நிலையில்,

துலங்குமோ அந்தச் சோதி?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.