Sunday, November 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 16.11.2025

 

படத்தில் இருப்பது பதியின் காட்சியே! 

விதிவழி போனாலும் , இவள் வேதமே நான் கண்டேன். 

பாதியில் முடிந்த கதை. பழகும் ஞானம் வழி அழகு 

வெறும் கனவாகி இவள் அன்பே சிவமானது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.