தாழ்ந்தது மனமல்ல உயிர் சத்தியம்
நான் அறிவேன் வீழ்வது உடல் இங்கு,
வேதம் வந்தால் உயிர் ஞானம்,
வெற்றி நிச்சயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment