ஒரே பிரம்மம் உலகமே வெறும் கனவு கலக்கம் தன்னை,
மூட்டி காட்சியில் மயங்கும் காட்டுவெளி வாழ்க்கை,
வீடுபேறுதான் வழிவகுப்பது வேதம் ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment