Monday, November 17, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 17.11.2025

 

திக்குத் தெரியாத காட்டினில், திசை மாறிச் செல்லும் மனம்.

பக்கச் சார்பு தனை கண்டு, பழகும் மாயை. 

கவிழும் நிழலே, காட்சியால் கண்ணீர் கடல் குளித்து  

கருகும் மனம் இங்கு ஒளிரும் உள்ளொளி காண, உலகமில்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.