Monday, November 17, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 18.11.2025

 

அன்பு நெறி பேண, மனம் அழியும் நிலை மாறும். 

வன்முறையில் வரும் வார்த்தை வாழ்க்கையையே அழிக்கும் 

இன்னுரை கூறினால் இறைவனே, அதில் இருக்கிறார்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.