போகத்தைத் தேடி, புரையோடும் வாழ்க்கை.
பாகம் பதி என அறியாமல், பழகும் மாயை
காய்கின்ற பாலை போய்க் கடவுள் இருப்பில் காட்சியும் வேறாகும்,
கனவும் போய் மறையும்.
இறை நிலை காண இதயமே பெரு வெளியாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment