தீ வளர்க்கும் உலகினிலே எனக்கு ஒரு தெய்வ மகள்.
மனக்குகை இருள்விட்ட மாணிக்கச்சோதி
இவள்தினம் வரும் இவள் நினைவு தெய்வீகமானது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment