நிழல் வரும். நெஞ்சமும் அழியும் தஞ்சம்
இறை என்றால் சலனம் தான் ஏது?
பஞ்சம் பதியொளி அன்பு விதி வழி,
போகத்தான் இந்த வேடம் பூண்ட நாடகம்.
ஆடிக் களைத்த பின் தான் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment