Saturday, November 22, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.11.2025

 

வாழ்க்கை வறட்சி காயும் போதெல்லாம், 

வானம் வருவதில்லை ஈனம் சுமக்கும் மனம் 

இறைவனை அறிவதில்லை. அறிகின்ற பேரறிவின்றி, 

அருள் ஆளுமைதான் ஏது? 

மருள்கொண்டு மங்கவே, இந்த மனமென்னும் உலகம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.