அமைதி இழந்தது. அன்பும் மறந்தது. சமாதியில் வைக்கவே,
இங்கு சலன உலகம். கலகம் புரிவோர் கடவுளையே மறந்தவர்.
தடம் மாறி சென்றால், சாந்தியுமில்லை , பிறவிக் கடல்,
நீந்திக் கரை ஏறினால், தான் நிமலன் முகமே தெரியும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment