துயர் கொண்டு, சாவது துன்பியல்
வாழ்க்கை பூவென கொண்டால்
புனிதமே வரும் இதை விண்டுரைக்க
ஆளில்லாமல் வேதமே சாகிறது.
அன்று நான் கண்ட உண்மை அன்பே சிவமானது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment