Sunday, November 23, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.11.2025

 

பதியையே மறந்து விட்டோம் பழகும் மாயைதான் 

பகற்கனவாக  வருகிறது தகர்க்கும் நிழலாய்தான் 

சாந்தி இழப்பு வாழ்க்கை. முந்தும் வினை போக, 

முழுவதும் ஒளியாவோம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.