வேடம் கட்டியே ஆடுகிறது உலகம். வாடுகிறது மனம் இங்கு
வானம் தான் அறியாமல் ஈனமுற்று சாவதொன்றே
இதன் விதியாகும் கானலில் கால் முளைக்க
காட்சி உலகமொன்றே, இதன் கனவிலும் வருகிறது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment