Saturday, December 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.12.2025

 

பேரிடர் வந்தால், பெருமானே துனண. 

உரு வழி உலகில் உணராத உண்மை. 

பிணம் தின்னும் காட்டிலும், பிறக்கின்ற சோதி 

திறக்கின்ற ஒளி வாசல் முழுதும் தெய்வமே இருக்கும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.