Monday, December 8, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 07.12.2025

 

நிழல் வருகுதே நெஞ்சம் தான் வருந்த 

பஞ்சம் பதியொளி இருப்பு என்றால், 

பகற்கனவே வரும் பாலைவெளி தனைக் காண 

ஒளிரும் உள்ளொளி ஒழிந்தே, போகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.