Monday, December 8, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 07.12.2025

 

உடலை  உயிர் வருத்தினால்  என்ன செய்வது?

பொன்னும் மனியுமாகத்தான் புறம்போக்கு உலகம் அறம் வளர்க்கும், 

அன்பைத் தேடியே, அலையுது என் மனம். 

திறன் கொண்ட ஞானம் வர, தெய்வமேயாகிறேன் நான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.