வினை தீர்க்கும் வாழ்க்கை போக
வெற்றிச் சங்கு ஊதி வேதம் வரும்.
பூதம் வந்தால் புலராத வானம் தான்.
ஊனம் பெருக்கெடுத்தோட உயிரும் மறையும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment