Monday, December 8, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.12.2025

 

உலகமே எனக்கு வேதமானது, கலகமே அறியாத என் மனதில், 

கடவுளே காட்சியானார். பூஜ்யம் தான் அறியாமலே, 

புலர்கின்றது, என் ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.