Tuesday, December 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.12.2025

 

பறக்கின்ற வழி முழுதும் இறக்கின்ற நிழலே எல்லாம், 

கறக்கின்ற காசு வழி கனவு தான் வரும்,

 நனவில் விழித்திருக்க நாயகன் தரிசனமே காணலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.