Tuesday, December 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.12.2025

 

உயிரை துளைக்கும் உறவு மறந்த மனம் 

துயரைக் கொடுத்தே துரத்தும் இதன் நிழல். 

இது வருத்தும் நிலை மாற வாழ்க்கையே ஒளியாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.