Tuesday, December 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.12.2025

 

ஒற்றை நிழலிலே, கற்றைக் காசு தான் கண்ணிலே விரியும் 

மண்ணிலே மறை பொருளாகும் மன்னன் இருப்பிலே 

நம் எண்ணம் நிலைத்தால், எல்லாம் நலமே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.