தமிழ் மூச்சு எடுத்து, தவழும் நிலா நான்
கவியும் நிழலில், என் கால் போவதில்லை
ஊழ்வினை வருத்தினாலும் உயிரே என் தரிசனம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment