Saturday, December 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.12.2025

 

கவிதை கண் மலர, கடவுள் காட்சியே எனக்கு வரும் மனக் குகை இருள் மாற, மலர்கிறதே என் உயிர் சோதி வினை எடுத்து நான் வந்தாலும் வேதமே கற்கிறேன்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.