ஒரு நாளிலே உயிரும் போகும்.
சகமனிதர் சத்தியம் நாம் அறிவதில்லை.
புத்தியில் விகாரம் வர புனிதமும் மறக்கும்
சித்தம் சிவனானால், தெய்வத்தையே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment