எத்தனை சோகம் வந்தாலும் சித்தம் தடுமாறாமலே,
சிவனாகவே, இருக்கும் மனம் வித்தகம் பேசியே
வீணாகும் நிலை மாற, புத்தி தெளிந்தால்,
புலருமே அந்த, ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment